ஊருக்கு 4 பேர்

அடுத்தவன் என்ன சொல்வான் என்று நினைத்தால்
நாம் நினைத்த எதையும் சொல்லவும் முடியாது
செயல்படுத்தவும் முடியாது ...

எழுதியவர் : (24-Jun-14, 11:14 pm)
பார்வை : 65

மேலே