காலம் மூன்று வகைப்படும்
எல்லோருக்கும்
இறந்தகாலம்,
நிகழ்காலம்,
எதிர்காலம்
என்பதே வழக்கு,
இழந்த காலம்,
இகழும் காலம்
எதிர்ப்பு காலம்
என்பதே எனக்கு.
எல்லோருக்கும்
இறந்தகாலம்,
நிகழ்காலம்,
எதிர்காலம்
என்பதே வழக்கு,
இழந்த காலம்,
இகழும் காலம்
எதிர்ப்பு காலம்
என்பதே எனக்கு.