யுகம்

கலியுகமோ
கணினியுகமோ
இன்றும்
கன்னிகள்
கணவர்களை
காசு கொடுத்துதான்
வாங்க வேண்டி
உள்ளது!!!!

எழுதியவர் : ilayarani (25-Jun-14, 2:43 pm)
பார்வை : 129

மேலே