தமிழ்

தமிழனை தமிழனாய் தமிழுக்கு உரியனாய் தெளிவினைத் தெரிந்து தெளிந்திடும் துரிதனாய் களிப்பினை கனிஉடன் களித்திடும் அறிவனாய் விழிப்பினை விழியினால் விழித்திடும் வலியனாய்


மனிதனை மனிதனாய் மதித்திடும் மதியனாய் வளர்ந்திட வழிவகை வகையுடன் வழங்கவெ புலர்ந்திடும் புதியவை புகையுடன் கொளுந்துமெ

துளிர்விட துடித்திடும் மனமுமெ வருகவெ தளர்ந்திடா தகுதியும் தினமுமெ பெருகவெ

தெருவெலாம் தினையுடன் தேனுமெ வளியவெ கருவிலெ வனைந்திட மனுநிதி திரும்பவெ உருமிடும் புலியென வருகவெ

உருவிலா கலியுகம் கடன்படும் மருகவெ பொற்றும் தமிழனை இவ்வுலகம் ஆற்றல்தரும் தங்கம் தமிழெழுதும் சங்கம்

எழுதியவர் : பிரியா நாடார் (26-Jun-14, 12:45 am)
சேர்த்தது : பிரியா
பார்வை : 140

மேலே