துயில் எழுந்து விட்டேன்

நேற்று நான் எதிர்காலமாய் நினைத்தது
இன்று எனும் நிகழ்காலமாய்..மாற
நானோ நாளை எனும்
எதிர் கால சிந்தனையோடு
துயில் எழுந்து விட்டேன்

எழுதியவர் : அ ஜா ஆரன் காஸ்ட்ரோ (26-Jun-14, 4:05 pm)
பார்வை : 119

மேலே