பெண்மனசு ஆழம்

மிக எளிதில் குடியேறிவிட,
அவள் இதயம் கூடாரமல்ல.
அது குகை........

எழுதியவர் : அகத்தியா (26-Jun-14, 10:33 pm)
சேர்த்தது : அகத்தியா
பார்வை : 87

மேலே