+++தப்பா பேசினாலும் தமிழ்ல பேசுங்கய்யா+++
நீங்க எழுதிய கவிதை ரொம்ப சிரிப்பா இருக்குதுங்க...
என்னய்யா சொல்றீங்க... அப்படி எதுவும் நான் அதுல நகைச்சுவையா எழுதலையே...
ஐயா! ஐயா! இவருக்கு தமிழ் புதுசு.. இவரும் தமிழுக்கு புதுசு... தப்பா நெனச்சுக்காதீங்கய்யா... அவரு என்ன சொல்ல வந்தார்னா.. உங்க கவிதை சிறப்பா இருக்குதுனு...
இதுல என்னங்க தப்பா நெனைக்கறதுக்கு... கஷ்டப்பட்டு தமிழ்ல பேசறாரே.. அது போதாது....