+++நல்லது கெட்டது+++

டாக்டர்! நான் என்ன சாப்பிட்டா எனக்கு நல்லது...

நீங்க காய்கறி சாப்பிட்டா உங்களுக்கு நல்லது..

ஆனா எனக்கு சிக்கன், மட்டன், மீன் தானே பிடிக்கும்...

அப்படீ சாப்பீட்டீங்கனா கோழி, ஆடு, மீனுக்கு கெட்டது...

?!?!?!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (26-Jun-14, 9:54 pm)
பார்வை : 266

மேலே