ரமணா டிரைவிங்
அப்பா நான் கார் டிரைவிங் கத்துக்கணும்.
சரிம்மா. நம்ம ஏரியாவிலெ இருக்கற ரமணா டிரைவிங் ஸ்கூல்லெ உன்ன சேர்த்து விடறேன். கத்துக்க,
அய்யோஅப்பா. ரமணாங்கற பேரக் கேட்டாலே பயமா இருக்குப்பா. டிரைவிங் கத்துத் தர்றேன்னு சொல்லி காலுக் கையை முறிச்சிட்டு எங்காவது ஆஸ்பத்திரிலே சேத்து பணத்தைப் புடுங்கிட்டு விடப்போறாங்கப்பா. வேற டிரைவிங் ஸ்கூலிருந்தாப் பாருங்கப்பா.