வித்தியாசம்

''காதலி, மனைவி, அம்மா - என்ன வித்தியாசம்?''

'' 'எனக்கு என்ன வாங்கிக் குடுப்ப?’ - காதலி.

'எனக்கு என்னதான் வாங்கிக் குடுத்துக் கிழிச்சீங்க?’ - மனைவி.

'எனக்கு எதுக்குடா வாங்கின?’ - அம்மா''

எழுதியவர் : ஆ ஜா ஆரன் காஸ்ட்ரோ (27-Jun-14, 10:17 am)
பார்வை : 222

மேலே