காலம் மாறிபோச்சு

ரோட்டுல நின்னு
ஏசி ரூம்ல நின்ன
கார பார்த்த காலம் போச்சு

காட்டுல வெளஞ்ச கீரையெல்லாம்
ஏசி போட்ட கடைல இருக்க
காரெல்லாம் ரோட்டுல நின்னு
கீரைய வெலை கேக்குதே!

எழுதியவர் : தேவி மகேஸ்வரன் (27-Jun-14, 10:21 am)
சேர்த்தது : தேவி ஹாசினி
Tanglish : kaalam MAARIPOACHU
பார்வை : 105

மேலே