குளிக்கும் குற்றாலம்

மலை குளித்த நீரில்
மக்கள் குளியல் போட
மகிழ்ச்சி வெள்ளம்
மனதில் கரைபுரண்டோடும் !!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (27-Jun-14, 2:14 pm)
Tanglish : kulikum kutraalm
பார்வை : 99

மேலே