கலை கொஞ்சும்

கலை கொஞ்சும் சிற்பம் மல்லையிலே
கவி பாடும் தூண்கள் நெல்லையிலே
குலை தள்ளிய வாழை கொல்லையிலே
கரு வண்டு மொய்க்கும் முல்லையிலே
கால் தூக்கிய ஆடல் தில்லையிலே
காக்கும் பணியில் வீரர் எல்லையிலே !!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (27-Jun-14, 1:49 pm)
Tanglish : kalai konchum
பார்வை : 214

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே