உண்மை நிலை

சாதியால் சிறைப் பட்டது காதல் ,
சதியால் ஆயுள் தண்டனை !!
ஜாமீன் எடுக்க முயன்ற பலர் ,
ஜகதைவிட்ட பல இளவரசன்கள் !!

எழுதியவர் : Pavithran (27-Jun-14, 8:44 am)
பார்வை : 94

மேலே