நிழல்

மரத்தை வெட்டிவிட்டு
அமைக்கிறார்கள்
நிழற்குடை!

எழுதியவர் : சீர்காழி சபாபதி (26-Jun-14, 11:50 pm)
Tanglish : nizhal
பார்வை : 187

மேலே