mazhai
![](https://eluthu.com/images/loading.gif)
(மழையில் நனைந்து வந்தவரிடம்)
ஒருவர்: ஏன் இப்படி தலை வீங்கியிருக்கு?
அவர்: வேறொன்றுமில்லை மழை கொட்டு கொட்டென்று கொட்டிவிட்டது !!!
ஒருவர்: ????!!!
(மழையில் நனைந்து வந்தவரிடம்)
ஒருவர்: ஏன் இப்படி தலை வீங்கியிருக்கு?
அவர்: வேறொன்றுமில்லை மழை கொட்டு கொட்டென்று கொட்டிவிட்டது !!!
ஒருவர்: ????!!!