என்னை நீ வெறுத்தால்

என்னை நீ
வெறுத்தால்
என்னை
நானே
வருத்துவேன்....
தண்ணி
அடித்து
தாடி
வளர்த்து
அல்ல....நீ
என்னை
விரும்பும்
வரை
காத்திருந்து......!!

காலங்கள்
தீர்மானிக்கும்
காதலை....காலமெல்லாம்
ஜெயிக்கும்
காதல்....!!

முட்டி மோதி
தடைகளை
தகர்த்தெறிந்து
மேடையில்
தாலிகட்டி
நின்றவேளை
ஒருகணம்
வானம்
பார்த்து
ஆண்டவனே
என்றே
அழைத்தேன்.....!!

போலிகளுக்கு
இங்கு
வேலை இல்லை....
நிஜம் என்றால் முள்
வேலி
என்றாலும்
முன்னேறிச்
செல்லும்....!!

எழுதியவர் : thampu (28-Jun-14, 5:34 am)
சேர்த்தது : தம்பு
பார்வை : 257

மேலே