மயூர பந்தம்

பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் அருளிய
மயூர பந்தம்

வரதந திபநக ரகமுக வொருகுக வறிதுத புவிரிவிதி
மரகத வரிபர மதுகளி லசலவி மலமழ வெனவிரிய
மரபுறு குறுமுனி வருதிம யலசர மதிவிரி விபுதகுரு
கரபதி நவரச பரததி நகரம துகமழ முனிவருதி.

பலன்: பகை விலக, மந்திர, தந்திர, பில்லி சூனிய ஏவல் பிணி நீங்கப் பெறலாம்.

எழுத்து: 100, சித்திரம்: 64

எழுதியவர் : குமரகுருதாச சுவாமிகள் (28-Jun-14, 8:13 am)
பார்வை : 1950

மேலே