சதை ருசிக்கிறது

மரணித்தவனின்
சதை ருசிக்கிறது.
மரணிக்காதவனின்
ஆசை
பிணம் தேடும்
இரவின் வாசலில்.

எழுதியவர் : செந்தாள் (28-Jun-14, 3:29 pm)
சேர்த்தது : முனி இரத்னம் (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 220

மேலே