காதல் வாழும்

விரிந்த மொட்டு மலராகும்
வரிந்த வரிகள் கவியாகும்
எரிந்த கட்டை சாம்பலாகும்
பொரிந்த முட்டை குஞ்சாகும்
திரிந்த பாலும் பனீராகும்
அரிந்த காயும் கூட்டாகும்
பிரிந்த நட்பால் உளம்வாடும்
புரிந்த மனதில் காதல்வாழும் !!!
விரிந்த மொட்டு மலராகும்
வரிந்த வரிகள் கவியாகும்
எரிந்த கட்டை சாம்பலாகும்
பொரிந்த முட்டை குஞ்சாகும்
திரிந்த பாலும் பனீராகும்
அரிந்த காயும் கூட்டாகும்
பிரிந்த நட்பால் உளம்வாடும்
புரிந்த மனதில் காதல்வாழும் !!!