முதுமை

ஓர் அம்பு
வில்லாகிப்போன
மாயம்!
முற்றுப்புள்ளி
வைக்கக் காத்திருக்கும்
ஒர் தொடர்கதை!!!

எழுதியவர் : (29-Jun-14, 11:18 am)
Tanglish : muthumai
பார்வை : 262

மேலே