நினைத்துக்கொண்டே

அவள் என்னுடன் இருந்த ஒவ்வொரு நாட்களும்
அலைபேசியில் பேசிக்கொண்டே உறங்கி இருக்கிறேன்...........!
அழுது கொண்டு உறங்கியதில்லை
தற்பொழுது உறங்குகிறேன் ஒவ்வொரு நிமிடமும்
அவளோடு பேசிய நாட்களை நினைத்து ...................!

உயிர் வரை நிறைந்த
அவளை நினைத்து
அழுது கொண்டு உறங்குவதும்
ஒரு சுகம் தான் ..............!

எழுதியவர் : Yalini (29-Jun-14, 11:23 am)
பார்வை : 168

மேலே