ஒரு புதுமொழிக் கவிதை

'அ'

காதலை எப்போதும் கைவிட வேண்டாம்,
காதலி கழட்டி விட்டால் அவள்மேல் நட்பு கொள்.
அதைவிட இதுபுனிதமென் றுணர்த்த
காதலை நட்பாக்கி யதுபோல்
நட்பின்மீது காதல்கொள்
அதற்கு தோல்வி என்பதேயில்லை
உடம்பி ணைவதெல்லாம் பிணிக்குப் பிறந்தது
மனநல நட்பே மகத்துவ மானது.

எழுதியவர் : (29-Jun-14, 11:13 am)
பார்வை : 95

மேலே