கிறுக்கல்

கிறுக்கல்

ஏதுமற்ற
வெள்ளை தாளாய்...
மனது;
நீ வந்து கிறுக்கிவிட்டு
போனாய்...
கவிஞன் ஆனேன்;
தவறென்று நினைத்து
கிறுக்கல் அழித்துவிட்டு
போனாய்...
கிறுக்கனாகிப் போனேன்.

எழுதியவர் : பசப்பி (29-Jun-14, 11:04 am)
Tanglish : kirukal
பார்வை : 70

மேலே