ஒற்றையில்

ஆளில்லா தெருவில்
நடைபோடுது பூங்காற்று;
பாலைவனத்தில்
பால் வழியும் நிலா;
ஒற்றையில்....
காதலி அற்ற
என்னைப் போலவே,

எழுதியவர் : பசப்பி (29-Jun-14, 11:02 am)
Tanglish : otraiyil
பார்வை : 111

மேலே