கல்வி

ஏழைக்கு தரமான கல்வி
இங்கே நீர் மூழ்கிய தாமரை
போல் ஆயிற்று
தமிழக பள்ளிக்கடைகளில் மட்டும் ஏனோ
கல்வி விற்பனைக்கு .............

எழுதியவர் : அ ஜா ஆரன் காஸ்ட்ரோ (29-Jun-14, 6:03 pm)
Tanglish : kalvi
பார்வை : 91

மேலே