தமிழ் இனி

தமிழ் மொழி என் உயிர் என்பர்
தமிழ்ழுக்காகவே நான் என்பர்
தமிழ் கல்வி கட்டாயம் என்பர் - ஆனால்
தன் மகனை கான்வென்ட்டில் சேர்திருப்பர்......

எழுதியவர் : அ ஜா ஆரன் காஸ்ட்ரோ (29-Jun-14, 5:50 pm)
Tanglish : thamizh ini
பார்வை : 113

மேலே