விந்தை உலகம்

மனிதனின்....!
மனதுக்குள்தான்.........
மணிக்கணக்கில் குழப்பங்கள்........?
மலர்கள்...
உதிரும்போது...
மனங்கள்.......வாடுவதில்லைதன்.....?
இயற்க்கை....
தத்துவம் கூட...
இருக்கும் நமக்கு புரிவதில்லை.....?
இனங்களின் மலர்வில்.....!
காப்பாற்றும் ஞானி.... & சாமி....யாரு?
புதிராகத்தான் இருக்கிறது.....!
கிரிக்கெட்டில் சூது...?
சினிமாவில் மோதல்....?
அரசியலில் தவலென்று....!
அதிரடியாக ஓடிக்கொண்டோம்......!
காரணமற்ற காதல் கூட...?
கடைசியில் கல்லறைதான்.....?
நிரந்தரமற்ற எம் வாழ்வும்.....?
நினைத்தபடி இல்லைத்தான்....!
விருப்பம் வேண்டிய மனிதன்...
விடுதலை &தறுதலை புரிதல்லின்ரி....
வீனாய் போகிறான் அதில்......?
மனங்களை வெற்றி கொள்ள.....!
மனிதர்களை அறிய முடியுமா...?