இதழ்

நீ
இதழ் பதித்த
இடங்களில்
ஈரம் மட்டும்
இன்னும்
காயவே இல்லை...

எழுதியவர் : விநாயகபாரதி.மு (30-Jun-14, 1:51 pm)
Tanglish : ithazh
பார்வை : 125

மேலே