சோர்வின் முனைப்பு

குடி போதையில்
அறை மாறினான்.
குடித்தே செத்துப்
போன
கணவனின்
புகைப்படத்தை
முகம் திருப்புகிறாள்
மாமியார்.

செந்தேள்

எழுதியவர் : செந்தாள் (30-Jun-14, 2:22 pm)
சேர்த்தது : முனி இரத்னம் (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 106

மேலே