நீங்க தானே சொன்னீங்க

ஏய்யா இண்டர்வீயூக்கு வந்துட்டு நாற்காலியைத் தூக்கிட்டு நிக்கறே.

சார், நான் உங்க அறைக்குள்ளே வந்தததும் உங்களப் பாத்து “ குட் மார்னிங் சார்”ன்னு சொன்னென்.
நீங்க தான் என்னப் பாத்து “டேக் யுவர் சீட்”ன்னு சொன்னீங்க. நான் செஞ்சது தப்புங்களா சார்?


......?

எழுதியவர் : malar (30-Jun-14, 11:05 pm)
பார்வை : 220

மேலே