நீயாருய்யா கேக்குறது
மாப்பிள்ளை வீட்டார் ; பொண்ணு படிச்சிருக்கா?
பெண் வீட்டார் ; படிச்சிருக்கு உங்க பையன் படிசிருக்காரா?
மாப்பிள்ளை வீட்டார் ; படிச்சிருக்கான். உங்க பொண்ணு வேலைக்கு போகுதா?
பெண் வீட்டார்; வேலைக்கு போறா? உங்க பையன் வேலைக்குப் போறாரா?
மாப்பிள்ளை வீட்டார்; வேலைக்குப் போறார்.சமைக்கத் தெரியுமா?
பெண் வீட்டார்; தெரியும். உங்க பைய்யனுக்கு சமைக்கத் தெரியுமா?
மா;வீ;ம்ம் ஓரளவுக்கு தெரியும் ..உங்க கிட்ட கார் பைக் இருக்கா?
பெண்;வீ; இருக்கு உங்ககிட்ட இருக்கா ?
மா;வீ;இருக்கு ஆனா அவன் கத்துகிட்டு இருக்கான் உங்க பொண்ணுங்க ?
பெண்;வீ; எல்லாம் தெரியும் .. அப்பரம் என்ன யோசிக்கிறீங்க...
மா;வீ; இல்ல நீங்க எத்தனை பவுன் போடறீங்க ..
பெண்;வீ ; எங்க பொண்ணுக்கு போடுவோம் ...நீ யாருய்யா கேக்குறது ..
மா;வீ; இல்லைங்க எங்க பைய்யனுக்கு போட்டு அழகு பார்க்க முடியாதே... அதான் சின்ன வருத்தம்.
பெண்;வீ; ????????