அன்பே
வார்த்தைகளின்றி ஓர் கவிதை
உன் புன்னகை;
தூரிகையின்றி ஓர் ஓவியம்
உன் நிழல்;
வாய்ப்பாட்டின்றி ஓர் இசை
உன் கொலுசோசை;
சத்தமின்றி ஓர் யுத்தம்
உன் மவுனம்;
எல்லாம் இவையெல்லாம்
அனுவனுவாய் கொல்லும்
ஆனாலும்
ஆயுள்முழுதும் வேணும்.
வார்த்தைகளின்றி ஓர் கவிதை
உன் புன்னகை;
தூரிகையின்றி ஓர் ஓவியம்
உன் நிழல்;
வாய்ப்பாட்டின்றி ஓர் இசை
உன் கொலுசோசை;
சத்தமின்றி ஓர் யுத்தம்
உன் மவுனம்;
எல்லாம் இவையெல்லாம்
அனுவனுவாய் கொல்லும்
ஆனாலும்
ஆயுள்முழுதும் வேணும்.