பெண்

பெண்ணின் மனதை கல் என்று
உரைப்பது உண்மை தான்
கல்லில் எழுதுவது கடினம்
எழுதிவிட்டால் அழிப்பது கடினம்
அது போல தான் பெண்ணின் மனதும் ................!
பெண்ணின் மனதை கல் என்று
உரைப்பது உண்மை தான்
கல்லில் எழுதுவது கடினம்
எழுதிவிட்டால் அழிப்பது கடினம்
அது போல தான் பெண்ணின் மனதும் ................!