எனது டைரி பக்கங்களில் இருந்து

வார்த்தைகள் கோர்த்தல் கவிதை
வர்ணிப்புகள் உருவம் வார்த்தை
பெண்ணே சொல்
உனது வெட்கம்
வர்ணிப்பா வார்த்தையா
என் கவிதையில் ..........

எழுதியவர் : ருத்ரன் (1-Jul-14, 7:07 pm)
பார்வை : 75

மேலே