எனது டைரி பக்கங்களில் இருந்து

உனக்க எதிர்பார்த்து
மரணிக்கிறேன் ஏமாற்றத்தால்
என்று தீரும் சொல்
ஏமாற்றம் அல்ல
அடிபெண்ணே
நான் சொல்வது உன்மௌனதை

எழுதியவர் : ருத்ரன் (1-Jul-14, 7:05 pm)
பார்வை : 92

மேலே