எனது டைரி பக்கங்களில் இருந்து

என் எல்லா கவிதையும்
காதலை பற்றி என்றாலும்
அவை அத்தனையும் சொல்வது
உன்னை சுற்றியே
என்று மட்டும் புரிய மறுக்கிறாய் ஏனடி ????????

எழுதியவர் : ருத்ரன் (1-Jul-14, 7:34 pm)
பார்வை : 72

மேலே