எனது டைரி பக்கங்களில் இருந்து
நீ ரசிக்க ரசிக்க பிடிகிறது
என்பதே எனக்கு கவிதை தோன்ற காரணமோ
இல்லை
உன்னை ரசிக்க ரசிக்க
எனக்கு தோன்றும் வார்த்தை கவிதை ஆகிறதோ ????
நீ ரசிக்க ரசிக்க பிடிகிறது
என்பதே எனக்கு கவிதை தோன்ற காரணமோ
இல்லை
உன்னை ரசிக்க ரசிக்க
எனக்கு தோன்றும் வார்த்தை கவிதை ஆகிறதோ ????