மனிதன் யோசிக்கிறான்

அனுபவங்கள் இனித்தபோது
ஆண்டவனுக்கு ஆலயம் எடுத்தான் !
அனுபவங்கள் கசந்தபோது
ஆண்டவனையே இல்லை என்றான் !
அந்த அனுபவங்களே
ஆண்டவன்தான் என்றபோது
மனிதன் யோசிக்கிறான் !
----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (2-Jul-14, 9:13 am)
பார்வை : 167

மேலே