கருவண்டு கண்கள்

முக மலரில்
அமர்ந்திருந்தும்
இதழ் தேன்குடிக்க
முடியாமல் தவிக்கும்
இரு(கரு)வண்டுகள் .

எழுதியவர் : தேவி மகேஸ்வரன் (2-Jul-14, 10:07 am)
சேர்த்தது : தேவி ஹாசினி
Tanglish : karuvandu kangal
பார்வை : 128

மேலே