மழையும் நானும்

வீதியில் விளையாடியது
மழையும் காற்றும்;
குடைக்குள்
நானும் அவளும்;
இன்னமும் மிச்சமிருக்கிறது,
நிற்காத தூறலும்;
தீராத காதலும்....

எழுதியவர் : பசப்பி (2-Jul-14, 9:57 am)
Tanglish : mazhaiyum naanum
பார்வை : 295

மேலே