முதிர் மங்கை

பளபளக்கும் முத்தொன்று
சிற்பிக்குள் அடைபட்டு
அழும் கண்ணீர் யார் அறிவார்

எழுதியவர் : அருண் (2-Jul-14, 4:39 pm)
சேர்த்தது : அருண்
Tanglish : mudhir mangai
பார்வை : 271

மேலே