அகதி

கூட்டினில் கம்பீரமாய்
திரிந்தாலும் சிங்கம்
பலம் அற்ற
அகதிதான்
உன்பலம் காட்டினில்
ஆயிரம் நண்பர்கள் கூடி
தமிழனுக்கு குரல் கொடுத்தாலும்
வெளிநாட்டு மண்ணில் நீயும்
ஓர் அகதிதான்

எழுதியவர் : அருண் (2-Jul-14, 4:56 pm)
சேர்த்தது : அருண்
Tanglish : agathi
பார்வை : 49

மேலே