காதல் கவிதை

நான் அவளுக்கு கொடுத்த மலர்கள்
வீணாகவில்லை
இதோ பாருங்கள் என் கல்லறைக்கு
கொண்டு வருகிறாள் ..................

எழுதியவர் : தேவி ஸ்ரீ (4-Jul-14, 8:58 am)
Tanglish : kaadhal kavithai
பார்வை : 108

மேலே