பெஞ்சாதி ஆவது என்று

நிலவொன்றில் நீர்தேடி
போனார்கள்
நானோ
நிலவொன்று நீராட
காண்கிறேனே

விண் ஜாதி விட்டு
வந்து
பெண் ஜாதியில்
பிறந்தவளே
இந்த விஞ்ஞானி யின்
கை தீண்ட என்
பெஞ்சாதி ஆவாது என்று.......?

எழுதியவர் : கவியரசன் (4-Jul-14, 9:39 pm)
Tanglish : enru
பார்வை : 138

மேலே