மரிக்காத காதல்

யார் சொன்னது !
என் காதல்
மரித்துப்போனதேன்று
அது இன்னும்
வாழ்ந்துக்கொண்டுதான்
இருக்கிறது
என் கவிதையென்னும்
கிறுக்கல்களில் ...!

எழுதியவர் : (4-Jul-14, 10:16 pm)
பார்வை : 94

மேலே