தமிழ் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  தமிழ்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  28-Dec-1980
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  13-Jan-2014
பார்த்தவர்கள்:  72
புள்ளி:  7

என்னைப் பற்றி...

மரித்துப்போன சமுதாயத்திடம் மனிதநேயத்தை தேடும் ஒரு மானிடன்

என் படைப்புகள்
தமிழ் செய்திகள்
தமிழ் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Jul-2014 10:20 pm

என் கைவண்ணம்

மேலும்

மிக அருமை! 05-Jul-2014 1:00 pm
புல்லாங்குழலை அருமையாக செதுக்கி துளையிட்டு பார்வைக்கு தந்தமைக்கு மிக்க நன்றி 05-Jul-2014 9:14 am
எண்ணமும் வண்ணமும் அழகு தோழா 05-Jul-2014 8:04 am
உங்கள் கைவண்ணம் அழகுமிகு எண்ணம் 05-Jul-2014 7:07 am
தமிழ் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Jul-2014 10:18 pm

என் நாட்குறிப்பு கூட
எனை நேசிக்க
தொடங்கிவிட்டது
உனக்காக நான் எழுதிய
கவிகளை பார்த்து
ஆனால் ஏனோ
நீ மட்டும்தான் ...?

மேலும்

அந்த நாட்குறிப்புகளை உமக்காக தூது அனுப்புங்கள் தோழா 05-Jul-2014 8:05 am
அது ஆயுள் குறிப்பு. 04-Jul-2014 10:59 pm
நாட்குறிப்பில் மட்டும் எழுதினால் எப்படி.. எஸ்.எம்.எஸ் அனுப்பினா தானே அவருக்கு தெரியும்.. ஹஹ்ஹ..! நன்று நன்று தோழா 04-Jul-2014 10:51 pm
தமிழ் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Jul-2014 10:16 pm

யார் சொன்னது !
என் காதல்
மரித்துப்போனதேன்று
அது இன்னும்
வாழ்ந்துக்கொண்டுதான்
இருக்கிறது
என் கவிதையென்னும்
கிறுக்கல்களில் ...!

மேலும்

நல்ல வரிகள் .. அருமை 28-Jul-2014 8:46 am
மிக நன்று தோழரே 05-Jul-2014 9:19 am
உமது கவிதைகளிழ்மட்டுமல்ல தோழா உம்மவளின் இதயத்திலும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கும் உமது காதல் ! 05-Jul-2014 7:59 am
நன்று 05-Jul-2014 1:28 am
தமிழ் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Jul-2014 10:15 pm

தன்னிடம் மரித்துப்போன
ஒன்றை மறந்துவிட்டு
மார்தட்டி சொல்லிக்கொள்கிறோம்
மனிதத்தை ம(து)றந்து
மாமனிதனென்று ...!

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (7)

ரசிகன் மணிகண்டன்

ரசிகன் மணிகண்டன்

நல்லூர்-விருத்தாச்சலம்
சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்
அப்துல் வதூத்

அப்துல் வதூத்

திருநெல்வேலி
பழனி குமார்

பழனி குமார்

சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (7)

பழனி குமார்

பழனி குமார்

சென்னை
இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (7)

இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை
அப்துல் வதூத்

அப்துல் வதூத்

திருநெல்வேலி
மேலே