மனிதம்

தன்னிடம் மரித்துப்போன
ஒன்றை மறந்துவிட்டு
மார்தட்டி சொல்லிக்கொள்கிறோம்
மனிதத்தை ம(து)றந்து
மாமனிதனென்று ...!

எழுதியவர் : (4-Jul-14, 10:15 pm)
சேர்த்தது : தமிழ்
Tanglish : manitham
பார்வை : 204

மேலே