நாட்குறிப்பு

என் நாட்குறிப்பு கூட
எனை நேசிக்க
தொடங்கிவிட்டது
உனக்காக நான் எழுதிய
கவிகளை பார்த்து
ஆனால் ஏனோ
நீ மட்டும்தான் ...?

எழுதியவர் : (4-Jul-14, 10:18 pm)
Tanglish : natkuraippu
பார்வை : 82

மேலே