தெரிய வேண்டியவை

கண் மூடாது உறங்குவ்ன மீன்கள்.

இருதயம் இல்லாதது கல் .

தன் பலத்தோடு விரிவது நதி.

இடத்திற்கு ஏற்ற மாதிரி நிறத்தை மாற்றுவது பச்சோந்தி.

எதிரியின் கண்ணில் படாமல் இருக்க தன் தலையை உள்ளே இழுப்பது ஆமை.

தான் கொண்ட நீரை இளநீராகத் தருவது தென்னை மரம் ..

எழுதியவர் : பாத்திமாமலர் r (4-Jul-14, 9:49 pm)
Tanglish : theriya vendiyavai
பார்வை : 103

மேலே